flash news

தமிழ் கொம்பியூட்டர் தகவல் இணையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Aug 13, 2014

உங்களுடைய Facebook Profile க்கு வந்து யார் பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.
சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

கணனியை வைரஸ் தாக்கிவிட்டதா? கண்டுபிடிக்க வழி

உங்கள் கணனியை வைரஸ் தாக்கியவுடனே, கணனியின் செயல்பாடுகள் படிப்படியாக முடக்கப்படும்.
நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும்.